கூட்டமைப்பின் இரட்டை வேடம்! கிழக்கில் புறக்கணிப்பு!!

அண்மையில் புதிதாக பதவியேற்றார் கிழக்குமாகாண அன்றைய தினம் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்கள் ஆனால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை . அது போக கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்திட்கு வந்த போதும் எவரும் வரவேற்க வரவில்லை இருப்பினும் அரச ஆளுநரை புறக்கணிப்பது. இது கோட்டபாயவை எதிர்ப்பதற்காக கூட்டமைப்பின் கொள்கையாக இருக்க கூடும் என பலருக்கும் நினைக்க தோன்றியது. ஆனால் வடக்கின் … Continue reading கூட்டமைப்பின் இரட்டை வேடம்! கிழக்கில் புறக்கணிப்பு!!